Posts

முதல் கவர்னர் ஜெனரல் - கேள்வி பதில்கள் முதல் கவர்னர் ஜெனரல் 1 வங்காளத்தின் முதல் கவர்னர் யார்? இராபர்ட் கிளைவ் 2 வங்காளத்தின் முதல் கவர்னர் ஜெனரல் யார்? வாரன் ஹேஸ்டிங்ஸ் 3 1833 பட்டயச்சட்டப்படி இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்? வில்லியம் பெண்டிங் பிரபு 4 இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் யார்? கானிங்பிரபு 5 இந்தியாவின் முதல் வைசிராய் யார்? கானிங்பிரபு 6 இந்தியாவின் கடைசி வைசிராய் யார்? மௌன்ட்பேட்டன் பிரபு 7 இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்? மௌன்ட்பேட்டன் பிரபு 8 சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் கடைசி இந்திய கவர்னர் ஜெனரல் யார்? இராஜாஜி

இந்திய அரசியலமைப்பு வினாடி வினா - 30 கேள்விகள்

இந்திய அரசியலமைப்பு வினாடி வினா 30 முக்கியமான கேள்விகள் - உங்கள் அறிவை சோதித்து பாருங்கள் கேள்வி: 1 /30 சரியானது: 0 தவறானது: 0 வினாடி வினா முடிவு! 0 மதிப்பெண்கள் மீண்டும் தொடங்கு உங்கள் பதிலை தேர்ந்தெடுக்கவும் முந்தைய அடுத்தது