முதல் கவர்னர் ஜெனரல் - கேள்வி பதில்கள்

முதல் கவர்னர் ஜெனரல்

1வங்காளத்தின் முதல் கவர்னர் யார்?
இராபர்ட் கிளைவ்
2வங்காளத்தின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?
வாரன் ஹேஸ்டிங்ஸ்
31833 பட்டயச்சட்டப்படி இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?
வில்லியம் பெண்டிங் பிரபு
4இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் யார்?
கானிங்பிரபு
5இந்தியாவின் முதல் வைசிராய் யார்?
கானிங்பிரபு
6இந்தியாவின் கடைசி வைசிராய் யார்?
மௌன்ட்பேட்டன் பிரபு
7இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?
மௌன்ட்பேட்டன் பிரபு
8சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் கடைசி இந்திய கவர்னர் ஜெனரல் யார்?
இராஜாஜி

Comments

Popular posts from this blog

இந்திய அரசியலமைப்பு வினாடி வினா - 30 கேள்விகள்